• search
By : Oneindia Video Tamil Team
Published : March 04, 2019, 10:51
Duration : 01:41

ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்தியா தாக்கியது உண்மையா?.. பொய்யா?-வீடியோ

பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மையா இல்லையா என்பது குறித்து தற்போது ஜெய்ஷ் - இ - முகம்மது இயக்கம் பரபரப்பு பதில் அளித்து இருக்கிறது. பாகிஸ்தானில் கடந்த வாரம் உள்ளே புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 மிராஜ் 2000 விமானங்கள் பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா