• search
By : Oneindia Tamil Video Team
Published : October 30, 2017, 03:03

மதிமுக சார்பில் நாளை ஆர்பட்டம்- வீடியோ

விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்காமல் தமிழக அரசு வஞ்சித்து வருவதை கண்டித்து நாளை கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெங்கு காய்ச்சலால் நாள்தோரும் 10பேர் உயிரிழந்து வருவதாகவும் தமிழக அரசு உயிரிழப்புகள் இல்லை என்று பொய் கூறிவருவதாக குற்றம் சாட்டினார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் முன்பை விட தற்போது லாபம் அதிகமாக வரும் இந்நேரத்தில் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க மத்திய அரசு முயல்வது பயிற்காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் தமிழக அரசு வஞ்சித்து வருவது உள்ளிட்டவற்றை கண்டித்து நாளை கோவில்பட்டியில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Dis : MDMK general secretary Vaiko has said that the protest will be held tomorrow by protesting against the misappropriation of the Tamil Nadu government without providing insurance to farmers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more