By : Oneindia Tamil Video Team
Published : March 31, 2018, 03:43

வைகோவின் நடைப்பயணத்தில் தொண்டர் தீக்குளித்ததால் பரபரப்பு

மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்தப்படி மேடைக்கு ஓடி வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது.

இந்த நடைபயண நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நடைபயண நிகழ்ச்சி 10 நாட்கள் நடைபெறுகிறது.

MDMK worker taken fire bath against Theni Nutrino project.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா