• search
By : Oneindia Video Tamil Team
Published : January 18, 2018, 04:46
Duration : 01:28

மேகாலயா பாஜகவை கதறவிட்ட காங்கிரஸின் திட்டம்

பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் பேரவலம் தமிழகத்தில்தான் என புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மேகலாயாவில் ஆளும் காங்கிரஸ் வாக்காளர்களைக் கவர மேற்கொண்ட நடவடிக்கையால் ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட துடிக்கும் பாஜக கதறியேவிட்டது.

மேகலாயா சட்டசபைக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.
காங்கிரஸுடன் கை கோர்த்திருந்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க பாஜக திட்டமிடுகிறது

பாஜகவின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் தடலாடியாக ஆளும் காங்கிரஸ் அரசு ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த வாரம் மேகலாயாவில் காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளில் அரசு சார்பாக பெண்களுக்கு தலா ரூ5,000 செக் சென்றடைந்துள்ளது.

பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் பேரவலம் தமிழகத்தில்தான் என புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மேகலாயாவில் ஆளும் காங்கிரஸ் வாக்காளர்களைக் கவர மேற்கொண்ட நடவடிக்கையால் ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட துடிக்கும் பாஜக கதறியேவிட்டது.

மேகலாயா சட்டசபைக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா