• search
By : Oneindia Video Tamil Team
Published : November 10, 2018, 10:26
Duration : 01:06

சென்னை பாஜக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த நரேந்திர மாரி-வீடியோ



சென்னையில் உள்ள தமிழக பாஜக கட்சி தலைமை அலுவலகம் இப்படி ஒரு



சம்பவத்தை இதுவரை பார்த்திருக்காது... கேட்டிருக்காது! பாஜக அலுவலகம்



தி.நகரில் இயங்கி வருகிறது.



கமலாலயம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்துக்கு ஒரு



நாளுக்கு எத்தனையோர் பேர் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்து செல்வார்கள்.



வழக்கம்போல் நேற்று அலுவலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.



அப்போது திடீரென ஒரு இளைஞர் ஆபீசுக்குள் நுழைந்தார்.



அங்கிருந்தவர்களிடம் "நான்தான் புது பாஜக தலைவர்... என்னைதான் புதுசா



தேர்ந்தெடுத்து நியமனம் செய்திருக்காங்க" என்று சொன்னார். இதைக்கேட்டு



அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே ஆபீஸ் பொறுப்பாளர் மாம்பலம்



போலீசுக்கு இதைபற்றி தகவல் சொன்னார்.
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா