By: Oneindia Tamil Video Team
Published : October 16, 2017, 05:32

மெர்சல் ரிலீஸ் | டிக்கெட் விலை 1200 ரூபாய்?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மெர்சல் படத்தின் டிக்கெட் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த டிக்கெட் இலங்கையில் உள்ள ஒரு தியேட்டரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா