• search
By : Oneindia Video Tamil Team
Published : July 17, 2018, 10:17
Duration : 01:38

மேட்டூர் அணை நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது-வீடியோ

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா