• search
By : Oneindia Video Tamil Team
Published : July 16, 2018, 11:07
Duration : 01:32

காவிரியில் அதிகரிக்கும் தண்ணீர்... 90 அடியை எட்டும் மேட்டூர் அணை-வீடியோ

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம்90 அடியை நெருங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா