By : Oneindia Tamil Video Team
Published : July 24, 2017, 10:02

மாணவர்களை கட்டாயப்படுத்தி கூட்டத்தை கூடிய அதிமுக அமைச்சர்கள்-வீடியோ

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி கூட்டத்தில் கலந்துகொள்ள அதிமுக அமைச்சர்கள் வற்புறுத்தியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா