By: Oneindia Tamil Video Team
Published : July 22, 2017, 03:33

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடக்கம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதை சபாநாயகர் தனபால் தொடங்கிவைத்தார் மேலும் தமிழக அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா