By: Oneindia Tamil Video Team
Published : August 04, 2017, 11:33

தமிழக அமைச்சர்கள் ஊழல் குறித்து பேசுவதற்கு ஓபிஸ்க்கு தகுதி இல்லை-அமைச்சர் விளாசல்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சேகர் ரெட்டிக்கு மணல் குவாரி ஒப்பந்தங்களை கொடுத்தது ஓபிஸ் தான் என்றும் அவர் தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து பேசுவதற்கு அருகதை இல்லாதவர் என்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா