• search
By : Oneindia Video Tamil Team
Published : March 01, 2019, 06:48
Duration : 08:32

விஜயகாந்த், ஜி.கே. வாசன் எங்க கூட்டணிக்கு தான் வருவாங்க- ஜெயக்குமார் -வீடியோ



அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று உதவிகள் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா