By: Oneindia Tamil Video Team
Published : April 22, 2017, 02:13

அமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்துடன் கப்பலில் குதூகல பயணம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தள்ளாடி

கொண்டிருக்கிறது,விவசாயிகள் தற்கொலை

செய்துகொண்டிருக்கிறார்கள், டெல்லியில் நிர்வாணமாக

ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்துடன் கப்பலில்

குதூகல பயணம் செய்துகொண்டிருக்கிறார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா