• search
By : Oneindia Video Tamil Team
Published : October 16, 2018, 07:12
Duration : 14:06

நடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி- வீடியோ



நடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசன் கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அதை வளரவிடுவது தமிழக மக்களுக்கே ஆபத்தாக போய் முடியும். வெளிநாட்டு தீய சக்திகளுடன் கமல்ஹாசன் கைகோர்த்துக்கொண்டுள்ளதை போன்ற சந்தேகம் ஏற்படுகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா