By : Oneindia Tamil Video Team
Published : April 14, 2018, 05:07

திமுக விளம்பரத்திற்காக போராடுகிறது: ஆர்பி உதயகுமார்

காவிரி விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விளம்பரத்திற்காக போராடுகின்றன என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் 27 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலகம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நாளை காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா