By: Oneindia Tamil Video Team
Published : May 26, 2017, 12:17

ரஜினியின் ரசிகனான தெர்மக்கோல் அமைச்சர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

அமைச்சர் செல்லூர் ராஜூ தானும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்தான் என தெரிவித்துள்ளார். ஆனால் சிஸ்டம் சரியில்லை, ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என ரஜினி கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா