• search
By : Oneindia Video Tamil Team
Published : July 16, 2018, 08:39
Duration : 01:17

சவால் விடும் செல்லூர் ராஜீ

தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜீ கலந்து கொண்டார். அப்போது அதிமுக ஆட்சியால் மதுரை வளர்ச்சி பெற்ற நகரமாக மாறி வருகிறது என்றார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா