By : Oneindia Tamil Video Team
Published : August 21, 2017, 05:07

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஓபிஎஸுடன் ஆலோசனை-வீடியோ

அதிமுக அணிகள் இணைப்பில் திடீரென முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் இல்லத்துக்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் சென்று ஆலோசனை நடத்தினர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா