By: Oneindia Tamil Video Team
Published : October 04, 2017, 12:59

அதிமுக அரசின் ஆயுளை நிர்ணயிக்க மு.க.ஸ்டாலினால் முடியாது அமைச்சர் உதயகுமார்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி மதுரை மாவட்டம் , திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா