• search
By : Oneindia Video Tamil Team
Published : February 27, 2019, 01:17
Duration : 01:41

Mirage 2000: மிராஜ் ரக விமானங்களை இந்தியா களத்தில் இறக்கியது ஏன்?- வீடியோ

பாகிஸ்தானை கதி கலங்க வைக்கும் அளவுக்கு நேற்றைய வான் வழித் தாக்குதலில் மிராஜ் ரக விமானங்களை களத்தில் இறக்கியது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் பாலக்கோடு உள்பட 4 பயங்கரவாத முகாம்களில் இந்தியா நேற்று அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா