By : Oneindia Tamil Video Team
Published : October 03, 2017, 05:07

எச். ராஜாவுடன் மு.க. அழகிரி திடீர் சந்திப்பு-வீடியோ

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா