By: Oneindia Tamil Video Team
Published : October 06, 2017, 01:05

ஆளுநருக்கு வாழ்த்து சொல்ல காத்திருக்க வைக்கப்பட்டாரா மு.க.ஸ்டாலின்?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதிய ஆளுநருக்கு வாழ்த்து சொல்ல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காத்திருக்க வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. எப்போது வாழ்த்து தெரிவிக்கலாம் என்று ஸ்டாலின் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா