• search
By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 12:17
Duration : 01:37

மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்திய ஸ்டாலின்-வீடியோ

விபத்தில் காலை இழந்த தனக்கு செயற்கை கால் பொருத்திய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மாற்றுத்திறனாளி செல்வராஜ்.சென்னை கொளத்தூர் பகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ரயில்வேயில் ஓய்வுபெற்ற ஊழியர் செல்வராஜ் விபத்தில் சிக்கினார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா