By : Oneindia Tamil Video Team
Published : April 06, 2018, 04:30

சென்னை பேரணியில் செல்ஃபி எடுத்த தொண்டரை அறைந்து தள்ளிய ஸ்டாலின்

பேரணி கூட்ட நெரிசலில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் கன்னத்தில் ஸ்டாலின் அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை அண்ணாசாலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சாலைமறியல் போராட்டம் பேரணி நடைபெற்றது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா