• search
By : Oneindia Video Tamil Team
Published : November 02, 2017, 10:08
Duration : 01:02

வைரலாக பரவும் ஸ்டாலின் workout வீடியோ

எதிர்கட்சித்தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 65 வயதைக் கடந்த மு.க.ஸ்டாலின் இன்றைக்கும் இளமையோடு இருக்கக் காரணம், அவரது உணவுக்கட்டுப்பாடு கூடவே உடற்பயிற்சியும்தானாம்.கடந்த சில ஆண்டுகளாக யோகா மற்றும் வாக்கிங் மேற்கொண்டு வரும் ஸ்டாலின் இளமையான தோற்றத்துடன் இருக்கிறார். வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் ஸ்டாலினை பார்த்தவர்கள் கடந்த ஆண்டு நமக்கு நாமே பயணத்தின் போது மாடர்ன் உடையில் பார்த்தார்கள். நமக்கு நாமே பயணத்திற்குப் பிறகு தோற்றம், உடை விஷயத்திலும் மு.க.ஸ்டாலின் தனக்கென சில பாணிகளை கடைபிடித்து வருகிறார். உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாட்டுடன் இருக்கிறார் என்கின்றனர் அவருடன் இருப்பவர்கள்.

DMK’s working president MK Stalin has been vigorously voicing his opinion against the ruling party, his new avatar in a gym has been making rounds on social media.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more