By: Oneindia Tamil Video Team
Published : May 22, 2017, 04:37

பெங்களூர் சிறையில் சசியை திடீரென சந்தித்த கருணாஸ்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில்
சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ. கருணாஸ் சசிகலாவை சந்தித்து 40 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது, அதிமுக கட்சியைப் பற்றி மனம் திறந்து உருகி உருகி சசிகலா பேசியதாக கருணாஸ் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா