By: Oneindia Tamil Video Team
Published : June 13, 2017, 12:15

எனக்கு டப்பிங் பேசறாங்க புழுகும் எம்.எல்.ஏ-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கூவத்தூர் முகாம் தொடர்பாக நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. யாரோ என் குரலைப் போல டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்று மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா