By : Oneindia Tamil Video Team
Published : April 30, 2018, 11:40

எம்.எல்.எ பதவிக்கு ஆப்பு ! பதற்றத்தில் தங்கம்-வீடியோ

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவிட்டால் நாங்கள் மேல்முறையீடு செய்யமாட்டோம். என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டையில் தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா