By : Oneindia Tamil Video Team
Published : October 20, 2017, 05:07

125 கோடி இந்தியர்களை மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வைத்து விட்டீர்கள்.. ராணுவ வீரர்களிடம் மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள குரேஸ் பகுதியில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா