• search
By : Oneindia Video Tamil Team
Published : August 05, 2020, 04:40
Duration : 01:47

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்கு செல்லும் முன்பாக பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்கு செல்லும் முன்பாக பிரதமர் மோடி ராம பக்தர் ஆஞ்சநேயரை முதலில் வழிபட்டார். ராமரை வணங்கும் முன் ராம பக்தரை வழிபட்டு விட்டு ராம ஜென்ம பூமிக்கு சென்று அங்கு குழந்தை ராமரை வழிபட்டார் பிரதமர் மோடி.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா