By: Oneindia Tamil Video Team
Published : June 13, 2017, 01:55

அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கப் போகும் மோடி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பை ஏற்று அமெரிக்காவுக்கு செல்லும் பிரதமர் மோடி, டிரம்புடன் 26-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அதன்பிறகு, அவருடன் பிரதமர் நரேந்திர மோடி 3 தடவை தொலைபேசியில் பேசி இருக்கிறார். ஆனால், நேரடி சந்திப்பு நடைபெறவில்லை.

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சரிந்தன. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்ரில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா