• search
By : Oneindia Video Tamil Team
Published : October 24, 2018, 04:24
Duration : 04:15

Roman Reignsக்கு கேன்சர்... தெரியாத சில தகவல்கள்-வீடியோ





பிரபல WWE ரெஸ்லிங் வீரரான ரோமன் ரெய்ன்ஸ் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கடந்த "ரா" நிகழ்ச்சியில் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். ரோமன் ரெய்ன்ஸ் தற்போது யுனிவர்சல் சாம்பியனாக இருக்கிறார். எனவே, தன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் விட்டுக் கொடுத்து விட்டு ஓய்வில் செல்வதாக அறிவித்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா