மங்கோலியாவில் பூமி நகர்கிறது என்ற செய்தி உண்மையா?-வீடியோ
Published : July 17, 2018 06:19 PM (IST)
மங்கோலியாவில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையால் 'பூமி' அப்படியே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து 'ஆறு போல் ஓடுகிறது' என ஷேர் செய்யப்பட்ட 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இவை நிலச்சரிவின் ஒருவகை என்றும் பழைய வீடியோக்களே என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
Up Next
03:40
"Russia Missile + அணுமின் நிலையம்" - Israel போட்ட Plan வேற! Hezbollah ஆட்டம் ஆரம்பம்!
1 day ago
08:47
ISRO செய்த சம்பவம் | F-22 Raptor -க்கு China செக்? | | North Korea | Pakistan, Saudi Arabia Deal