By : Oneindia Tamil Video Team
Published : June 10, 2017, 01:34

ஆஸ்திரேலிய வீரர்களின் சம்பளத்தை நாங்கள் கொடுக்கிறோம் - மோர்கன்

இங்கிலாந்தின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் மோர்கனிடம் ஆஸ்திரேலிய வீரர்களின் சம்பள பிரச்சனையை பற்றி கேட்ட போது இங்கிலாந்து வீரர்கள் சேர்ந்து அவர்களுக்கு பணம் கொடுக்கிறோம் என்று நகைச்சுவையாக கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா