• search
By : Oneindia Video Tamil Team
Published : May 26, 2018, 02:05
Duration : 01:24

பாம்பு கடித்தது... விஷம் கலந்த தாய்ப்பால் கொடுத்ததால் தாயுடன் குழந்தையும் பலி

உத்தரப்பிரதேசத்தில் பாம்பு கடித்தது தெரியாமல் குழந்தைக்கு பால் கொடுத்ததால், தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது மண்டலா கிராமம். அங்கு வசித்து வந்த 35 வயது பெண் ஒருவர், நேற்று இரவு வீட்டில் தனது இரண்டரை வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அப்பெண்ணை பாம்பொன்று கடித்துள்ளது. ஆனால், இதனை அப்பெண் அறியவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பாம்பு விஷம் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது.


A woman who was bitten by a snake in her sleep and unknowingly breastfed poisoned milk to her daughter has died along with the child, police said on Friday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more