By: Oneindia Tamil Video Team
Published : September 06, 2017, 01:36

ஒரிஜினல் லைசென்ஸ் இல்லையென்றால் மூன்று மாதம் சிறை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா