By : Oneindia Tamil Video Team
Published : April 03, 2017, 12:44

ஆர்.கே.நகரில் களமிறங்கும் கனிமொழி-வீடியோ

ஆர்.கே.நகர் தொகுதியில் நாடார் வாக்குகளை அள்ளுவதற்காக திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை களமிறக்க அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா