By: Oneindia Tamil Video Team
Published : September 18, 2017, 11:21

நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டால் கல்வித்தரம் உயராது எம்.பி பேச்சு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள நவோதயா பள்ளி கல்வித்திட்டம் இதுவரை தமிழகத்தில் இல்லை. இதற்குக் காரணம் இந்தியை மறைமுகமாக திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்பதுதான்.மேலும்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டால் கல்வித்தரம் உயராது என்று எம்.பி தம்பிதுரை கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா