By: Oneindia Tamil Video Team
Published : May 17, 2017, 12:44

7- வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கும் வீரர் தோனி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன் என வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் டோணியின் சாதனை எப்போதும் தனித்துவம் வாய்ந்தது தான், அந்த வகையில் ஐபிஎல் தொடரில் 7- வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கும் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா