By: Oneindia Tamil Video Team
Published : August 29, 2017, 11:50

தோனி ரன் அவுட்டை மிஸ் செய்தாரா?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

என்னது டோணி கையில் வந்த பந்தை விட்டுவிட்டு, ரன் அவுட்டை மிஸ் செய்தாரா? இதுதான் அந்த காட்சியை பார்த்த ரசிகர்களுக்கு மனதில் எழும் முதல் வார்த்தையாக இருந்திருக்க முடியும். ஏனெனில், சூரியன் மேற்கே உதிப்பதை போன்ற ஒரு அரிய நிகழ்வு அது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா