• search
By : Oneindia Video Tamil Team
Published : October 29, 2018, 12:29
Duration : 02:51

டி20 அணியில் இருந்து நீக்கப்பட்ட தோனி | தமிழ் தலைவாஸ் மீண்டும் ஒரு தோல்வி-வீடியோ

புரோ கபடி தொடரில் இன்று நடிபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில், 6வது முறையாக தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்தது.



--------------



வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான இந்திய டி20 அணியில் தோனி இடம் பெறவில்லை. இதனால், தோனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தோனி சமீப காலங்களில் ரன் குவிப்பதில் சுணக்கம் காட்டி வருகிறார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா