By : Oneindia Tamil Video Team
Published : September 20, 2017, 12:56

பிரதமர் மோடி முன்பு பாடல்கள் பாடிய எம் எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்திகள்-வீடியோ

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது கொள்ளுப்பேத்திகள் பிரதமர் மோடியை சந்தித்து ஸ்ரீசந்திரசேகர் சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய மைத்ரீம் பஜத என்று தொடங்கும் பாடலை பாடினர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா