• search
By : Oneindia Video Tamil Team
Published : October 07, 2019, 03:30
Duration : 02:52

கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கையை காலி செய்தது நான்தான் - பாகிஸ்தான் பவுலர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை பாதியில் முடிந்ததற்கு கிரிக்கெட் அரசியல் தான் காரணம் என கருதப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஒருவர் அதிர்ச்சி அளிக்கும் காரணத்தை கூறி இருக்கிறார்.nnmuhammad irfan claims the ended gautam gambhir cricket career
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா