By : Oneindia Tamil Video Team
Published : May 05, 2018, 04:08

கெயில் அதிரடி ... மும்பைக்கு 175 ரன்கள் இலக்கு

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 33 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா