• search
By : Oneindia Video Tamil Team
Published : October 16, 2018, 01:22
Duration : 01:40

பிரபல மாடலை கொன்று புதைத்த நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்- வீடியோ

மும்பையை சேர்ந்த பிரபல மாடல் மான்சி தீக்ஷித் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மும்பையை சேர்ந்தவர் மான்சி தீக்ஷித். 20 வயது ஆகும் இவர் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதே போல சில பாலிவுட் படங்களிலும் சைட் ரோலில் நடித்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா