By: Oneindia Tamil Video Team
Published : April 22, 2017, 12:33

தமிழகத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் வறட்சி வாட்டி விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு

தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்துவருகின்றனர். மேலும்

தமிழகத்தில் மழை பெய்யவேண்டி பல்வேறு இடங்களில் சிறப்பு

பூஜைகள் மற்றும் பிராத்தனைகள் நடந்துவருகின்றன.

சிவகங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு மழை

பெய்யவேண்டி தொழுகை நடத்தினர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா