1 வருஷம் அமைதியா இருக்கணும்.. CJP அபிஜித் திப்கேவுக்கு நீதிமன்றம் போட்ட விசித்திரமான கண்டிஷன்!
மும்பையிலிருந்து வந்த விமானம் தரையிறங்கியதும், 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யின் (CJP) முக்கிய உறுப்பினர்களான அபிஜித் டிப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோரைக் கைது செய்வதற்காக டெல்லி காவல்துறையினர் அந்த விமானத்தில் ஏறியபோது, அங்கு ஒரு பரபரப்பான மோதல் சூழல் உருவானது.
Video Published On: Monday, Oct 12, 2026, 16:53 [IST]


Click it and Unblock the Notifications
