By : Oneindia Tamil Video Team
Published : May 05, 2017, 03:34

துடப்பத்தால் அடித்துக்கொள்ளும் வினோத திருவிழா-வீடியோ

தேனி மாவட்டம் மறவர்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா

வெகு விமர்சையாக நடந்துவருகிறது. இதில் மாமன் மச்சான்களை

துடப்பத்தால் அடித்துக்கொள்ளும் வினோத முறை

கடைபிடிக்கப்படுகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா