By: Oneindia Tamil Video Team
Published : July 28, 2017, 11:44

என்னுடைய ரோல் மாடல் அப்துல்காலம்-விஷால் பேச்சு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி தினத்தில் நடிகர் விஷால் அவரது புகை படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.மேலும் பேசிய விஷால் மாணவர்களுக்கு ரோல் மாடலாக விளங்கியவர் அப்துல் காலம் மற்றும் எனக்கும் அவர்தான் ரோல் மாடல் என்று கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா