By : Oneindia Tamil Video Team
Published : April 14, 2018, 06:17

அதற்காகவா கட்சி நடத்துகிறோம் சீமான் சீறல்

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாரை தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் அல்ல என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்தது. அப்போது எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவது போல் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரி அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா